நெஞ்சை களவு கொண்டு போனவளே
தெரிந்தே தொலைப்பதற்காக !!!
என்னை கலைத்து விட்டு போனவளே
வில்லைக் கண்ணாய் கொண்டவளே
விழி அம்பால் என்னை சாய்த்தவளே
காத்திருந்து
காத்திருந்து கரைகின்றேன் உன்னை தேடித் தேடித் தொலைகின்றேன்
உன்னில் தெரியாமல் தொலைத்த
என்னை
My connection with people at times lead to confusion and end up in confession. It is not confirmation or information but congregation